சிலர் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைந்து, ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னர் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். இருப்பினும் ஆசையின் காரணமாக எதிர்பாராதவிதமாக சிலர் கருத்தரித்துவிடுகிறார்கள். அப்படி எதிர்பாராத நேரத்தில் கருத்தரிக்கும் போது, அக்கருவை சிலர் கலைக்க முற்படுவார்கள். அப்படி கருவை கலைக்க நினைக்கும் போது, எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல், எதிர்காலத்தில் கருத்தரிக்க நினைக்கும் போது எந்த ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்தாதவாறு சரியான முறையைக் கையாள வேண்டும். இல்லாவிட்டால், அது விபரீதமாகிவிடும்.
வெல்லம்:
வெல்லம் உடலின் வெப்பத்தை தூண்டும் பொருள். இதிலும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆகவே, இதனை உணவில் அதிகம் சேர்த்தாலும் கரு அழிந்துவிடும்.
பட்டை:
வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள உணவுப் பொருட்களில் ஒன்று தான் பட்டை. இந்த பட்டை கூட கருச்சிதைவை ஏற்படுத்தும். ஆகவே கரு வேண்டாம் என்பவர்கள், உணவில் பட்டையை அதிகம் சேர்த்து வரலாம்.
அன்னாசி :
கர்ப்பிணிகள் அன்னாசிப் பழத்தை சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். ஏனெனில், அன்னாசிப் பழத்தை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும்.
பப்பாளி :
பப்பாளியில் வைட்டமின் சி வளமாக நிறைந்திருப்பதால், இதனை சாப்பிட்டால் கரு கலைந்துவிடும். இதன் விதையை சாப்பிட்டால், நான்கே வாரங்களில் கரு கலைந்துவிடும்.
எள்:
எள்ளானது கருப்பையை சுருக்கும் தன்மை கொண்டவை. அதனால் தான் கர்ப்பிணிகளை எள் சாப்பிட வேண்டாம் என்று சொல்வார்கள். மேலும் இதில் வைட்டமின் சி சத்தும் வளமாக உள்ளது.
கரும்பு:
கரும்பு வைட்டமின் சி மட்டுமின்றி, உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. எனவே இதனை உட்கொண்டால், கருப்பையானது சுருங்கி, கருவானது கலைந்துவிடும்.
வேர்க்கடலை:
வேர்க்கடலை சாப்பிட்டால், கரு கலையும் என்பதை பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதனை தினமும் ஒரு கையளவு பச்சையாக சாப்பிட்டு வந்தால், கரு கலைந்துவிடும்
குறிப்பு: வைட்டமின் சி எடுத்துக் கொள்ளும் போது, தினமும் 6,000 மி.கி அளவுக்கு மேல் எடுக்கக்கூடாது.
0 comments:
Post a Comment